ஆன்மிகத்தை அரசியலாக்க நினைப்பது   ஏற்றுக் கொள்ள முடியாது

ஆன்மிகத்தை அரசியலாக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது

ஆன்மிகத்தை அரசியலாக்க நினைப்பது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
12 Jun 2022 10:30 PM IST