பண்ருட்டி அருகே   கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு    போலீஸ் குவிப்பு; பதற்றம்

பண்ருட்டி அருகே கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு போலீஸ் குவிப்பு; பதற்றம்

பண்ருட்டி அருகே கோவிலுக்கு கரகம் எடுத்ததில் இரு கிராம மக்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
7 Sept 2023 12:15 AM IST