மென்பொருள் நிறுவனத்தில் வேலை தருவதாக  தேனி பெண் என்ஜினீயரிடம் ரூ.14 ஆயிரம் நூதன மோசடி

மென்பொருள் நிறுவனத்தில் வேலை தருவதாக தேனி பெண் என்ஜினீயரிடம் ரூ.14 ஆயிரம் நூதன மோசடி

மென்பொருள் நிறுவனத்தில் வேலை தருவதாக தேனியை சேர்ந்த பெண் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.14 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 July 2022 10:08 PM IST