அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருட்டு

அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருட்டு

கொள்ளிடம் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Jun 2023 12:45 AM IST