நெல்லை அருகே பயங்கரம்:  இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை-  வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது

நெல்லை அருகே பயங்கரம்: இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை- வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது

நெல்லை அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்
10 July 2022 2:59 AM IST