திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு

திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
16 Jan 2023 9:45 PM IST
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ளதிருவள்ளுவர் சிலைக்கு                 ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ளதிருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதனால் விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2022 12:15 AM IST