திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணம் திடீர் நிறுத்தம்

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணம் திடீர் நிறுத்தம்

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மணமகன் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
22 Nov 2022 3:26 AM IST