திண்டிவனம் அருகே  மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடி விரிசல்  ரெயில் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடி விரிசல் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 Sept 2022 10:41 PM IST