பவானிசாகர் வனப்பகுதியில்  மானுக்கு வைத்த  சுருக்கு கம்பியில் சிக்கி புலி சாவு

பவானிசாகர் வனப்பகுதியில் மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி புலி சாவு

பவானிசாகர் வனப்பகுதியில் மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய புலி செத்தது. இது தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
29 July 2023 2:59 AM IST