நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு

நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 5:51 PM IST