நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை  குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
7 Jun 2022 4:07 AM IST