விதையின் ஈரப்பதத்தை அறிந்து விதைகளை சேமிக்கலாம்  விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

விதையின் ஈரப்பதத்தை அறிந்து விதைகளை சேமிக்கலாம் விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

விதையின் ஈரப்பதத்தை அறிந்து விதைகளை சேமிக்கலாம் என்று விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.
2 Dec 2022 12:15 AM IST