சாலை துண்டிக்கப்பட்டு   7 மாதமாகியும் சீரமைக்கப்படாத அவலம்

சாலை துண்டிக்கப்பட்டு 7 மாதமாகியும் சீரமைக்கப்படாத அவலம்

மார்த்தாண்டம் அருகே குளத்தின் பக்கச்சுவர் இடிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டு 7 மாதமாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
17 Jun 2023 1:26 AM IST