பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்த அர்ச்சகர்கள்

பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்த அர்ச்சகர்கள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை அர்ச்சகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
23 Jan 2023 12:15 AM IST