நெய்வேலி அருகே    மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை    போலீசார் விசாரணை

நெய்வேலி அருகே மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை போலீசார் விசாரணை

நெய்வேலி அருகே மாங்காய் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Oct 2022 12:16 AM IST