பர்கூர் அருகேவீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல்
பர்கூர்பர்கூர் அருகே உள்ள நேரிடமானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவர் நேற்று வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்று இருந்தார். அவருடைய...
19 Aug 2023 1:15 AM ISTமின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்தது
புன்னம் சத்திரம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்தது. இதில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
21 Jun 2023 12:01 AM ISTபள்ளிபாளையம் அருகே சமையல் செய்யும் போது கியாஸ் கசிந்து வீடு தீப்பிடித்தது
பள்ளிபாளையம்பள்ளிபாளையம் அருகே பாதரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 50). மின்வாரியத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி...
5 Jun 2023 12:15 AM ISTதொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
பள்ளிபாளையத்தில் தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
15 April 2023 12:15 AM ISTமின் கசிவால் வீட்டில் தீப்பிடித்தது
பரமத்தி வேலூர் அருகே மின் கசிவால் வீட்டில் தீப்பிடித்தது.
28 Feb 2023 12:15 AM ISTடி.என்.பாளையம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது; ரூ.2 லட்சம்-2 பவுன் நகை கருகி நாசம்
டி.என்.பாளையம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை கருகி நாசமானது.
4 Oct 2022 2:09 AM IST