ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டுபோனதால்  அதிர்ச்சியில் விவசாயி சாவு;   பண்ருட்டி அருகே சோகம்

ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டுபோனதால் அதிர்ச்சியில் விவசாயி சாவு; பண்ருட்டி அருகே சோகம்

பண்ருட்டி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருட்டுபோனதால் அதிர்ச்சியில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 12:55 AM IST