கம்மலை பறித்ததால் காது கிழிந்தது; ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய பெண்

கம்மலை பறித்ததால் காது கிழிந்தது; ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய பெண்

ராஜாக்கமங்கலம் அருகே மர்ம நபர்கள் பெண்ணின் கம்மலை பறித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் காது கிழிந்து அந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
20 Nov 2022 3:34 AM IST