கூர்மையான கம்பி கையில் பாய்ந்து சிக்கி தவித்த டிரைவர்

கூர்மையான கம்பி 'கை'யில் பாய்ந்து சிக்கி தவித்த டிரைவர்

வீட்டு கேட்டில் ஏறி குதித்த போது கூர்மையான கம்பி ‘கை'யில் குத்தி பாய்ந்ததால் கையை எடுக்க முடியாமல் டிரைவர் தவித்தார். தீயணைப்பு படையினர் போராடி மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
27 July 2023 12:15 AM IST