கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க வந்த தம்பதி

கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க வந்த தம்பதி

ரூ.50 ஆயிரம் கடனுக்கு ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2022 11:44 PM IST