கடலூரில் அழுகிய நிலையில் தூக்கில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை

கடலூரில் அழுகிய நிலையில் தூக்கில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை

கடலூரில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
7 April 2023 12:15 AM IST