குளிக்க சென்ற போது   கால்வாயில் மூழ்கிய சமையல்காரர்

குளிக்க சென்ற போது கால்வாயில் மூழ்கிய சமையல்காரர்

சீதப்பாலில் குளிக்க சென்ற போது கால்வாயில் மூழ்கிய சமையல் காரர் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர். அவரது கதி என்னவென்று தெரியாததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
6 July 2022 12:10 AM IST