ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை   காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

கொடியை அகற்றியதால் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
13 Aug 2022 8:46 PM IST