கார் கவிழ்ந்து வாலிபர் பலி

கார் கவிழ்ந்து வாலிபர் பலி

வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
21 May 2022 11:58 PM IST