புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை

நெல்லிக்குப்பம் அருகே புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 March 2023 12:15 AM IST