பெண்களை ஆபாச படம் எடுத்த புகாரில் கைதான சினிமா இயக்குனரை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை

பெண்களை ஆபாச படம் எடுத்த புகாரில் கைதான சினிமா இயக்குனரை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை

பெண்களை ஆபாச படம் எடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனரை அவரது சொந்த ஊரான எடப்பாடிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த போலீசார், 2 நாளிலேயே மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர்.
12 Sept 2022 3:18 AM IST