தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண, இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 March 2023 12:14 PM IST