உரங்கள் விற்கும்போது விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை-  தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை

உரங்கள் விற்கும்போது விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை

உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
5 Nov 2022 12:15 AM IST