மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்   கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

தாவரவியல், உயிரியல் பாடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
8 July 2022 7:08 PM IST