தோல் தொழிற்சாலை கழிவுகள்  கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

பேரணாம்பட்டு ஏரியில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
24 Jun 2022 6:07 PM IST