திருக்குறள், தொல்காப்பியம் உட்பட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்

திருக்குறள், தொல்காப்பியம் உட்பட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்

திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள்,பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
17 Oct 2022 2:56 PM IST