தண்ணீர் எடுத்துச் சென்ற குழாய்கள் அகற்றப்பட்ட விவகாரம்:  விவசாயிகளுடன் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சுவார்த்தை

தண்ணீர் எடுத்துச் சென்ற குழாய்கள் அகற்றப்பட்ட விவகாரம்: விவசாயிகளுடன் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சுவார்த்தை

விவசாய நிலங்களுக்கு அனுமதியின்றி தண்ணீர் எடுத்துச் சென்ற குழாய்கள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விவசாயிகளிடம் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
29 Sept 2022 10:07 PM IST