
தேசிய கீதத்தை அவமதித்தாரா? நிதிஷ்குமார் மீது தவறு இல்லை; ஜிதன் ராம் மஞ்சி கருத்து
தேசிய கீதத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாருக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்று மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.
23 March 2025 6:57 PM
இந்திய அணிக்கு மிகச்சிறந்த திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார் - இர்பான் பதான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
6 Jan 2025 3:18 PM
'இந்தியா' கூட்டணியில் சேருமாறு நிதிஷ்குமாருக்கு லாலுபிரசாத் 'திடீர்' அழைப்பு
நிதிஷ்குமார் 'இந்தியா' கூட்டணியில் தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டதாக லாலுபிரசாத் யாதவ் கூறினார்.
2 Jan 2025 11:37 PM
பீகாரில் புனித நீராடியபோது நீரில் மூழ்கிய பக்தர்கள்: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகையின்போது புனித நீராடிய பக்தர்கள் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
26 Sept 2024 10:10 PM
'நீங்கள் ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது'- சட்டசபையில் கொந்தளித்த நிதிஷ்குமார்
உங்களுக்கு எதுவும் தெரியாது என்று எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ.விடம் நிதிஷ்குமார் கூறியதால் பீகார் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2024 6:51 PM
பீகாரில் ஆளும் நிதிஷ்குமார் கட்சியை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி
பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
13 July 2024 11:29 AM
பீகாரில் ஆளும் நிதிஷ்குமார் கட்சிக்கு பின்னடைவு
பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
13 July 2024 7:30 AM
சிறப்பு அந்தஸ்து சாத்தியமாகுமா?
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
6 July 2024 12:37 AM
பீகாரில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டம் ரத்து - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பீகாரில் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிப்பதற்கான திருத்த சட்டத்தை பாட்னா ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
20 Jun 2024 10:34 AM
நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்க இந்தியா கூட்டணி முன்வந்தது: ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகி
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க இந்தியா கூட்டணி முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Jun 2024 3:39 PM
பா.ஜனதா ஆட்சி அமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
5 Jun 2024 1:06 PM
ஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: சரத்பவார் பேட்டி
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது.
4 Jun 2024 7:08 PM