நிலையான வளர்ச்சிதான் தேவை: குறுக்கு வழி அரசியல் வேண்டாம் - பிரதமர் மோடி

'நிலையான வளர்ச்சிதான் தேவை: 'குறுக்கு வழி அரசியல் வேண்டாம்' - பிரதமர் மோடி

நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம், நிலையான வளர்ச்சிதான் தேவை என்று பிரதமர் மோடி, நாக்பூரில் நடந்த ரூ.75 ஆயிரம் கோடி வளர்ச்சித்திட்டப்பணிகள் விழாவில் பேசினார்.
12 Dec 2022 5:51 AM IST