திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு - சூர்யா 45 படக்குழுவுடன்  கேக் வெட்டி கொண்டாடிய நடிகை திரிஷா

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு - 'சூர்யா 45' படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை திரிஷா

'சூர்யா 45' படப்பிடிப்பில் நடிகை திரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
14 Dec 2024 3:43 PM IST