பெங்களூருவில்  முழுஅடைப்பு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு

பெங்களூருவில் முழுஅடைப்பு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
24 Sept 2023 2:51 AM IST