எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்

எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்

சிகாரிப்புராவில், உள் இடஒதுக்கீடு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணி கலவரமாக மாறியது. மேலும் எடியூரப்பாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இடஒதுக்கீடு
28 March 2023 2:21 AM IST