மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் - மம்தா பானர்ஜி

"மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும்" - மம்தா பானர்ஜி

மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
15 Nov 2022 7:00 PM IST