மணமேல்குடி அருகே கடற்கரையில் நின்ற இலங்கை படகு

மணமேல்குடி அருகே கடற்கரையில் நின்ற இலங்கை படகு

மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் இலங்கை பைபர் படகு நின்று இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 April 2023 11:47 PM IST