முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ம் தேதி கேரளா பயணம்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ம் தேதி கேரளா பயணம்

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் செல்கிறார்.
20 Aug 2022 5:33 PM IST