நானே வருவேன் திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து

'நானே வருவேன்' திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து

நடிகர் தனுஷ் நடிப்பில் செப்.29-ல் வெளியாகும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Sept 2022 1:28 AM IST