கர்நாடகத்தில் 9 மாதத்தில் 3 தடவையாக அதிகரிப்பு; ஷாக் கொடுக்கும் மின்கட்டண உயர்வு - பொதுமக்கள் ஆவேச கருத்து

கர்நாடகத்தில் 9 மாதத்தில் 3 தடவையாக அதிகரிப்பு; 'ஷாக்' கொடுக்கும் மின்கட்டண உயர்வு - பொதுமக்கள் ஆவேச கருத்து

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விலையை உயர்த்தி கொண்டே செல்வதால் நாங்கள் எங்கு செல்வது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
25 Sept 2022 12:15 AM IST