என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம் - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு

"என்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச்செயலாளரின் அறிவுரையே காரணம்" - அதிமுக நகர செயலாளர் பேச்சால் சலசலப்பு

தன்னுடைய வளர்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளரின் அறிவுரையே காரணம் என அதிமுக நகர செயலாளர் கூறியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Sept 2022 11:57 AM IST