கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்

கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்

மயிலாடுதுறையில், வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் பெண் குடியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 Sept 2022 12:15 AM IST