சென்னிமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலைக்காக அளவீடு செய்யும் பணிகள் தீவிரம்
சென்னிமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
9 Oct 2023 2:35 AM ISTரோட்டின் ஓரங்களில் பல மாதங்களாக பள்ளம்: போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நெரிசலை அதிகமாக்கும் அதிகாரிகள்- சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேலும் நெரிசலை அதிகமாக்கும் வகையில் அதிகாரிகள் பணி செய்வதால் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கிறார்கள்.
14 Sept 2023 1:27 AM ISTபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னிமலை ரோடு- சாஸ்திரி நகர் மேம்பாலம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னிமலை ரோடு-சாஸ்திரிநகர் மேம்பாலம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
28 Aug 2023 4:19 AM ISTகொண்டலாம்பட்டி மண்டலத்தில்ரூ.2¼ கோடியில் தார் சாலை பணிமேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு
சேலம் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், 46-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டி தெரு, அம்பலவாணன் சாமி கோவில் தெரு, நரசிங்கபுரம் தெரு ஆகிய...
5 Aug 2023 1:56 AM ISTசென்னிமலை அருகே ஜல்லி கற்களை கொட்டி 2 மாதங்களாக தார்சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி
சென்னிமலை அருகே ஜல்லி கற்களை கொட்டி 2 மாதங்களாக தார்சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி
27 Feb 2023 1:54 AM ISTசேலம் லாரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ளசாலை புத்துயிர் பெற்று பயன்பாட்டுக்கு வருமா?வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேலம் லாரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ள சாலை புத்துயிர் பெற்று பயன்பாட்டுக்கு வருமா? என்று வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
30 Dec 2022 2:42 AM ISTஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கியது
ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கியது.
23 Dec 2022 2:42 AM ISTஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 Dec 2022 3:04 AM ISTசாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
சோலார் அருகே நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Nov 2022 3:04 AM ISTமாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு
மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
23 Sept 2022 2:42 AM IST