விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும்  கலெக்டர் வேண்டுகோள்

விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டு கொண்டார்.
23 Sept 2022 12:15 AM IST