பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறப்பு

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறப்பு

கருங்கல் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறக்கப்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவத்தை தடுப்பதற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2022 3:09 AM IST