கொலு பொம்மைகள் விற்பனை படுஜோர்

கொலு பொம்மைகள் விற்பனை படுஜோர்

நவராத்திரி விழாவையொட்டி குமரியில் கொலு பொம்மைகள் விற்பனை படுஜோராக நடக்கிறது. வருகிற 26-ந் தேதி முதல் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்படுகிறது.
22 Sept 2022 3:01 AM IST