தமிழகத்தில் 20 இடங்களில் நெல் பாதுகாப்பு கிடங்கு-ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 20 இடங்களில் நெல் பாதுகாப்பு கிடங்கு-ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது என்று கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
22 Sept 2022 12:40 AM IST