ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:  நீலகிரி தொகுதியில் 80 சதவீத கடைகள் அடைப்பு-போலீசார் தீவிர கண்காணிப்பு

ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: நீலகிரி தொகுதியில் 80 சதவீத கடைகள் அடைப்பு-போலீசார் தீவிர கண்காணிப்பு

ஆ.ராசா எம்.பி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 80 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
21 Sept 2022 12:30 AM IST